பாரதி கண்ணம்மா ரோஷ்ணி வி ல க… இது தான் கா ரணமோ…? இப்போதான் தெரியுது…!! சீரியல்ல என்னென்ன வே லையெல்லாம் ப ண்றாங்கன்னு பா ருங்க…!!!

Uncategorized

விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் போட்டாலும், டி ஆர் பியில் முதலிடத்தை பிடித்தது என்னமோ பாரதி கண்ணம்மா சீரியல் தான். அதற்கு முக்கிய காரணமாக குறிப்பிடுவது யாரையென்றால் கன்னமாவாக நடித்த ரோஷ்ணி ப்ரியனை தானம். ஏனென்றல் அந்த அளவு கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்து சீரியல் ரசிகர்கள் நெ ஞ்சில் நி ன் ற து தா ன்.

இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் ரோஷ்ணி பிரியன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வி ல கி னா ர். சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வி ல கு கி றா ர் என்று அனைவருமே கூறி வந்தனர். தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி என்ற புதுமுக ந டிகை நடித்து வருகிறார்.

இதுவரை பி ரி ந் து வாழ்ந்து வந்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் கோர்ட் தீ ர் ப் பு காரணமாக ஒரே வீட்டில் ஒன்றாக சே ர் ந் து வசித்து வருவது போல தற்போது ஒரு வாரமாக கா ட் ட ப் ப ட் டு வருகிறது. இந்த நேரத்தில் பாரதி மற்றும் கண்ணம்மா இடையே ரொ மா ன் ஸ் காட்சிகள் மற்றும் அவர்கள் திருமணமான புதிதில் நடந்த வி ஷ ய ங் க ளை நினைவு கொள்வது போல கா ட் ட ப் ப ட் டு கொண்டுள்ளது.

அதிலும் அவர்கள் ரொ மா ன் ஸ் தான் அதிகம் இருக்கிறது. நேற்றைய எபிசோடில் மு த் த கா ட் சி எல்லாம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ரொ மா ன் ஸ் காட்சி, மு த் த காட்சிகளில் நடிக்க விருப்பம் இல்லாமல் தான் கண்ணம்மா ரோ லி ல் நடிக்க முடியாது என ரோஷ்ணி வி ல கி வி ட் டா ர் போல என நெ ட்டிசன்கள் தற்போது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

1 thought on “பாரதி கண்ணம்மா ரோஷ்ணி வி ல க… இது தான் கா ரணமோ…? இப்போதான் தெரியுது…!! சீரியல்ல என்னென்ன வே லையெல்லாம் ப ண்றாங்கன்னு பா ருங்க…!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *