பா ட்டி வயசுல கல்யாணம் குழந்தையா?? நடிகை நயன்தாராவை பற்றி கே வள மாக வி மர்சி த்த மருத்துவர்… அ திர் ச்சி யில் ரசிகர்கள்….!!

செய்திகள்

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் 7 வருடங்களாக கா தலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு தற்போது தன் குடும்பத்தினரை சந்திக்க கேரளாவில் இருக்கும் கொச்சின் வீட்டிற்கு கணவருடன் சென்றுள்ளார்.

மேலும் இந்நிலையில் நயன்தாராவின் திருமணம் குறித்து கே வள மாக க லாய்த் த ஒரு டாக்டரின் பதிவு வை ரலாகி வருகிறது. நயன்தாராவின் நடிப்பு திறமைக்கு ம திப்பு தருகிறேன். ஆனால் இந்த வயசில் அதுவும் பா ட்டி வயசில் திருமணம் குழந்தை என அவரின் முடிவை நினைக்கும் போது சிரிப்பு வருகிறது.

மேலும் க ருத்த ரிப்பு மையம் அவருக்கு உதவி செய்யும் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பலர் க டுமை யாக தி ட்டி வரும் நிலையில் பிரபல பாடகி சின்மயி வி மர்சி த்த டாக்டருக்கு பதிலடி கொடுத்து க ருத்தி னை தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்லூரியில் பா லினப் பாகு பாடு மற்றும் பெண் மருத்துவர்கள், அ றுவை சி கிச் சை நிபுணர்கள் எதிர்க் கொ ள்ளும் பா லி ன பி ரச்ச னை குறித்து இன்ஸ்டாகிராமில் வி வாதித் திருந்த போது இந்த பதிவு கிடைத்தது. அற்புதமான டாக்டர் நடிகையின் திருமணம் குறித்து கே வள மான கருத்தினை கூறியிருக்கிறார் என்று பதிலடி கொடுத்துள்ளார் சின்மயி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *