திரையுலகை பொறுத்தவரை கதை எந்த அளவுக்கு முக்கியமோ அதே போன்று தான் இசையும் முக்கியம். தமிழ் சினிமாவில் இசைஞானி என்று அழைக்கப்படுபவர் இளையராஜா. இவருடைய இசையில் வெளியான பல லட்சம் பாடல்கள் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
மேலும் இவர் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களும், 1400 மேலான திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். பல இடங்களில் தனது த லைக்க னத்தி னால் த வறா ன வி ஷயங்க ளையும், தான் மட்டும் தான் பெரிய ஆள் என்றும் நினைத்துக் கொண்டு இளையராஜா செய்த விஷயங்கள் பலரின் ம னதை பு ண்படு த்தியு ள்ளது.
அப்படி ஒரு முறை நடிகை ரோஹிணியிடம் இளையராஜா நடந்து கொண்டது பலருக்கும் வே தனை யை கொடுத்தது. ஒரு மேடையில் ஷங்கருடன் இணைந்து எப்போது நீங்கள் படம் பண்ணுவீர்கள் என்று இளையராஜாவிடம் நடிகை ரோகினி கேட்டார்.
இதற்கு கோ பமடை ந்த இளையராஜா, நான் உன்னிடம் ஷங்கருடன் வேலை செய்ய வாய்ப்பு கேட்க சொன்னேனா’ என்று மிகவும் கடுமையாக ரோஹிணியிடம் நடந்து கொண்டார். அவர் கேட்ட கேள்வியில் எந்த ஒரு தப்பும் இல்லாத பட்சத்தில்,
அவர் ஒரு பெண் என்று கூட பார்க்காமல் இப்படியா க டுமை யாக நடந்து கொள்வீர்கள். அதன் பின் பலரும் இளையராஜாவிடம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கேள்வி எழுப்பினார்கள்.