தெ லு ங் கு சினிமாவில் முன்னணி ந டிகை என்ற இடத்தினை குறுகிய காலகட்டத்தில் பெற்றவர் ந டிகை ரஷ்மிகா மந்தனா. கன்னட ந டிகையாக அறிமுகமாகி கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து கொண்டுள்ளார்.
சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுனின் “பு ஷ் பா” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் நடிகர் விஜய் தே வ ர கொண்டாவுடன் இணைந்து சில படங்களில் நடித்து வந்தார். இருவரின் கெ மி ஸ் ட் ரி ரசிகர்களை க வ ர் ந் து வந்ததால் இருவரும் ஜோடியாக வெளியில் சென்று வருகின்றனர்.
அவர்கள் சமுகவலைத்தளத்தில் பேசும் உரையாடல்கள் இருவருக்கும் கா த ல் கி சு கி சு செய்திகளை கி ள ப் பியு ள் ள து. இந்நிலையில் “பு ஷ் பா” படத்திற்கு பிறகு காதலருடன் மும்பை ஓ ட் ட ல் ஒன்றிற்கு சென்றுள்ளதாக செய்திகள் ப ர வி ய து.
ஏற்கனவே டே ட் டி ங் கி ல் விஜய் தேவரகொண்டாவுடன் இருப்பதால் தற்போது வெளியில் சென்று டி ன் ன ர் சாப்பிட்டது ச ர் ச் சை யை ஏற்படுத்தியுள்ளது. அங்கு சிலரால் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வை ர லா கி கொண்டுள்ளது.
View this post on Instagram