பிரபல நடிகர் நம்பியாரின் மக்கள் யார் தெரியுமா? அட இந்த பிரபலம் தானா… இத்தனை நாள் இது தெரியாம போச்சே!! முதன் முறையாக வெளியான புகைப்படம்…!!

சினிமா

அந்த காலத்தில் நடித்த அனைத்து படங்களிலும்  தனது வித்தியாசமான தோ ற்றத்தில் வ சீகரமான பேச்சில் மக்கள் மனதை க வர்ந்த நடிகர் தான் நம்பியார், மாஞ்சேரி நாராயணன் நம்பியார் அல்லது சுருக்கமாக எம். என். நம்பியார்  தமிழ்த் திரையுலகில் பழம்பெரும் நடிகர் ஆவார். சினிமாவில் கொடிகட்டி பறந்தார்.

தனது சொந்தக்கார பெண் ருக்குமணி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். நம்பியார் பா. ஜ. கவின் முக்கிய தலைவராக இருக்கும் சுகுமாரன் நம்பியார் இவரது மகன். மோகன், சினேகா போன்றோர் இவரின் மற்ற குழந்தைகள் ஆவர். எம்ஜிஆர் காலத்தில் இருந்த அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

நடிகை நம்பியார். திரையுலகில் சிறந்த ஆன்மீகவாதியாகவும், ஒழுக்கத்தில் சிறந்தவராகவும் அறியப்பட்டார். நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரி மலைக்குச் சென்று வந்தார். தமிழ் த விர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர்.

நடிகர் நம்பியாரின் நடிப்பை தற்போது வரை மறக்கவில்லை. ஆனால் உடல் சூழ்நிலை காரணமாக நம்பியார் சி கிச்சை ப லனின்றி நவம்பர் 19 கா லமா னார். இதோ இணையத்தில் வெளியான அழகிய குடும்ப புகைப்படத்தை நீங்களே பாருங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *