சினிமாவில் அந்த காலகட்டங்களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கீதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். 1978 ஆம் ஆண்டு பைரவி எனும் திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் நடிகர் ரஜினியின் சகோதரியாக நடித்திருந்தார்.
மேலும் அந்த வகையில் க டமை, க ண்ணியம் கட்டுப்பாடு, சிவகாசி, அழகன், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் செலுத்துவார். அதுமட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடரான ராஜகுமாரி சீரியலில் நடித்துள்ளார்.
நடிகை கீதா தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்த வரும் நடிகர் பிரகாஷ்ராஜை அறிமுகம் செய்தது இவர் தான். நடிகை கீதாவும் பிரகாஷ்ராஜும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்த நிலையில் தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை கீதா பிரகாஷ்ராஜ் நல்ல நடிகர் என்று இயக்குநர் கே பாலச்சந்தர் இடம் அறிமுகம் செய்தார்.
மேலும் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான டூயட் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த வகையில் சந்தோஷ் சுப்ரமணியம், சி ங்கம், வி ல்லு, வே ங்கை, ச குனி, காதல் அ ழிவதில்லை, சிவகாசி, கி ல்லி, போக்கிரி, வாத்தியார் போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவரின் சிறப்பான நடிப்பால் குணச்சித்திர வே டங்களிலும் வி ல்லன் கதாபாத்திரங்களில நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். தமிழ் சினிமா நடிகர் பிரகாஷ்ராஜின் நடிப்புக்கு ஈடு செய்ய எவரும் இல்லை. நடிகர் பிரகாஷ்ராஜை அறிமுகப்படுத்தியது நடிகை கீதா தான் என்ற செய்தி தெரிந்த ரசிகர்கள் அ திர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வை ரலாகி வருகின்றனர்..