முன்னணி நடிகைகளாக வலம் வரும் பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் குழந்தை பெறுவதில் கொ ஞ்சம் தா மதம் ஏற்படுகிறது. இது சாதாரண விஷயம் தான்.
ஆனால் திருமணமான நடிகையை தேர்வு செய்து எப்போது குழந்தை பிறக்கும் என ஆர்வமாக கா த்துக் கொண்டிருப்பது போல அவர்களை க டுப்பே ற்றி விடுகின்றனர். அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட முன்னணி நடிகை ஒருவரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எப்போது உங்களுக்கு குழந்தை பிறக்கும் என கேட்டுள்ளன.
அப்படிக் கேட்டால் ப ரவாயி ல்லை. அந்த முன்னணி நடிகை கர்ப்பமாக இருக்கிறார். என மாதம் ஒரு முறை அவரைப் பற்றிய தகவல் வெளியாகி கொண்டிருக்கின்றன. பெரிய குடும்பத்து நடிகரை கா தலித்து திருமணம் செய்து கொண்டவர் தான் அந்த பிரபல நடிகை.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அந்த நடிகைக்கு மூன்று வருடமாக க ர்ப்ப மாக இருப்பதாக தகவல் வந்தது. இதனால் க டுப்பா ன நடிகை அதை வெளிக்காட்டிக் கொ ள்ளா மல் கி ண்டல டிக்கும் வகையில் மூன்று வருடமாக வயிற்றிலிருந்து குழந்தை வெளி வ ராமல் அ டம் பிடிக்கிறது என தெரிவித்துள்ளார்.