பிரபல ந டிகைக்கு ரசிகனாக இருந்து… அந்த ந டிகையையே வ ளைத்து போ ட்ட நடிகர் வடிவேலு…!! வடிவேலு டேஸ்டே வேற லெ வ ல்… பு ட் டு பு ட் டு வைத்த பிரபல நடிகர்…!!!

கிசு கிசு

காமெடியில் கவுண்டமணி – செந்தில் ஜோடி கோ லோ ச் சி வந்த காலத்தில், சிறு சிறு காமெடி  கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வடிவேலு. இவர் படிப்படியாக காமெடியில் அ சு ர வளர்ச்சி அடைந்து காமெடி ஜா ம் ப வா னா க திகழ்ந்து வருகிறார். மேலும் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்துவருகிறார்.

அப்படிப்பட்ட வடிவேலுவை நாம் காமெடி பீ ஸ் எனவே நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் ந டிகைகள் வி ச ய த் தி ல் முன்னனி நடிகர்களுக்கே போ ட் டி போடுமளவு சில சே ட் டை க ளை செய்துள்ளாராம். இது குறித்து சினிமா வி மர்சகரும் பத்திரிகையாளருமான ப யி ல் வா ன் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

அதாவது வடிவேலு இளைங்கராக இருந்த போதே ந டிகை அம்பிகாவின் தீ வி ர ரசிகராம். அம்பிகாவின் எந்த படம் ரி லீ ஸ் ஆனாலும் உடனடியாக பார்த்துவிடுவாராம் அந்தளவு அம்பிகாக ரசிகராக இருந்துள்ளார் வடிவேலு.

வடிவேலு சினிமாவில் பெரிய இடத்தை அடைந்த போது அம்பிகா பீ ல் ட் அ வு ட் ஆகி அம்மா கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருந்தாராம். அப்படி அம்மா வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த அம்பிகாவை தனக்கு ஜோடியாக போ ட் டே ஆகவேண்டும் என கூறி ஒரு படத்தில் ஜோ டி போட்டு நடித்தே விட்டாராம்.

பின்னர் வடிவேலுவின் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பும் அம்பிகாவுக்கு அளிக்கப்பட்டதாம். இதுக்கு ஒருபடி மேலே போய் அம்பிகாவுக்கு தனி வீடே வாங்கி கொடுத்து ஒருசில வருடங்கள் பார்த்துக்கொண்டாராம் வடிவேலு. இவ்வாறு ப யி ல் வா ன் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் வடிவேலுவைப்பற்றி கூறியிருந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *