பிரபல முன்னணி நடிகரால் பல கோடி சொ த்துக் களை எல்லாம் இ ழந் த பிரபல நடிகை பானுப்பிரியா!! அட பா வமே இவருக்கு இப்படி ஒரு நி லைமையா??

சினிமா

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக் போன்ற நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா. இவர் பல மொழிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன் முதலில் தன்னுடைய 17-வது வயதில் நடிக்க ஆரம்பித்தார்.

இவருடைய முதல் தமிழ்த் திரைப்படம், மெல்ல பேசுங்கள் இந்த படம் 1983-ம் ஆண்டு வெளியானது. தெலுங்கில் இவர் நடித்த முதல் திரைப்படம் சித்தாரா இவருடைய நடிப்பு மற்றும்  நடனமும் சக கலைஞர்களால் பாராட்டப்பட்ட து. இவர் தன்னுடைய கண்களால் உணர்ச்சிகளை வெளிப்ப டுத்துவதில் சிறந்து விளங்கினார்.

மேலும் இவர் கடந்த 1998ம் ஆண்டு அமெரிக்காவின் கலி போர்னியா மாகாணத்தை சேர்ந்த ஆதர்ஷ் என்பவரை காத லித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை ஆனால் இருவருக்கும் இடையே க ருத் து வேறுபாடு காரணமாக 2005-ல் தனது கணவரை வி வா க ரத்து செய்தார்.

தற்போது தனது ம களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆரம்ப கால சினிமாவில் நடித்து வந்த பானுபிரியா நடிகர் விஜயகாந்த்துடன் இணைந்து சத்ரியன், ராஜதுரை, காவியத்த லைவன், பரதன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதனால் நடிகர் விஜயகாந்தை வைத்து தயாரிக்க ஆ சைப்பட்டு ஒரு படத்தினை கோ டிகளில் பணம் போட்டு தயாரித்துள்ளார்.

ஆனால் அந்த படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருந்துள்ளது. இதனால் நடிகை பானு பிரியா பெரும் ந ஷ்டத்தை சந்தித்து சொ த்துக்களை இ ழந்துள்ளார் என்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *