சினிமாவில் பொதுவாக நடிக்கும் நடிகர் நடிகைகளின் மீது வ தந்தி கள் வருவது என்பது இயல்பானது. இதை பெரும்பாலும் பத்திரிக்கை துறையை சேர்ந்தவர்கள் தங்களின் வியாபாரத்திற்காக நோக்கத்திற்காகவும் மக்களுக்கு பல தகவல்களை கொண்டு சேர்க்கும் வகையில் இது போன்ற பல கி சு கி சு செய்திகளை எ ழுதுவது வழக்கம்.
இதை அவ்வளவாக எந்த ஒரு நடிகர் நடிகைகளும் பெரிதாக எடுத்துகொள்ள மாட்டார்கள் அலட்சியமாக போய் விடுவார்கள். இப்படி இருக்கையில் சினிமா துறையை சேர்ந்த ஒரு பிரபல நடிகரே ஒரு பத்திரிக்கை நிறுவனத்தை வைத்து அவருடன் நடித்த பல நடிகர் நடிகைகளை பற்றி பல வி சயங் களை சொன்னால் யாராவது ந ம்பா மல் இருப்பார்கள்.
மேலும் அந்த வகையில் பிரபல குணசித்திர நடிகரான பயில்வான் ரங்கநாதன் ஆரம்பத்தில் இருந்தே பல நடிகர் நடிகைகளின் மீது பல்வேறு விதமான கு ற்றச் சாட்டு களையும் அவர்களது அ ந் த ரங் க வி சய ங்க ளையும் வெ ளிச்சம் போட்டு கா ட்டி வருகிறார். அவர் சொல்வது எந்த அளவிற்கு உண்மை என தெரியாதா நிலையிலும் எந்த ஒரு வ தந்தி க்கும் எந்த ஒரு நடிகர் நடிகையும் இது வரை மறுப்பும் தெரிவித்தது இல்லை.
இவர் சொல்வது உண்மை என நிலையில் இவரை யூடூபில் பலர் இவரது வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருவதோடு இவரை பாலோவ் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இவர் அதிகமாக பல முன்னணி நடிகைகளை உருவ கேலி செய்து அதற்கு அவர்களிடம் பல முறை பொது இடங்களில் சந்திக்கும் போது வேற லெவலில் திட்டும் வாங்கியுள்ளார்.
இப்படி இருக்கையில் பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்னம் அவர்களின் மனைவியும் முன்னணி நடிகையுமான சுஹாஷினி. ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த போது என்ன இந்த நடிகை பாக்கறதுக்கு ஆ ம்பள மூ ஞ்சி மாதிரி இருக்கறாங்க என அவரது பத்திரிக்கையில் எழுதி விட்டாராம்.
இதனால் கோ பமடை ந்த சுஹாஷினி ஒரு முறை பொது நிகழ்ச்சியில் பயில்வான் ரங்கநாதனை பார்த்து தி ட்டி தீ ர் த் து விட்டாராம். இதனை ஒப்பு கொள்ளும் விதமாக ரங்கநாதன் அவர்களே ஒரு முறை தனது பேட்டியில் கூறியுள்ளார். இந்த தகவல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வை ரளா கி வருகிறது.