பிரபல முன்னணி நடிகையை திருமணம் செய்கிறா நடிகர் சிம்பு !! அதுவும் இந்த நடிகையா ?? வெளியான புகைப்படம் இதோ !!

சினிமா

சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர். இவர் நடிப்பில் தற்போது மாநாடு படம் தயாராகி வருகிறது.

அதோடு கௌதம் இயக்கத்தில் விண்ணை தாண்டி வருவாயா 2 படமும் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கான குறும்படம் ஒன்றும் சமீபத்தில் வெளிவந்தது, அது செம்ம ட்ரோல் ஆனது எல்லோரும் அறிந்ததே. அப்படியிருக்க தற்போது முன்னணி தளம் ஒன்று செம்ம ஷாக் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ப்லீம் பேர் நிறுவனம் சிம்பு, திரிஷாவை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

Eeswaran Movie Location Stills Simbu

அந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

கடந்த மாதம் கூட லண்டனில் உள்ள கோடீஸ்வர பெண்ணை சிம்பு திருமணம் செய்ய உள்ளார் என்று தகவல் வெளியானது. இதுகுறித்து சிம்புவின் பெற்றோர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *