சினிமாவை பொருத்தவரை திரைப்படங்களில் நடிப்பது பல துணை கதாபாத்திரங்களுக்கு நல்ல வரவேற்ப்பை கொடுக்கும். உச்ச நட்சத்திரங்கள் படங்களில் நடித்தால் முகம் தெரிந்து அடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்து அந்த படங்களில் நடிக்கிறார்கள். அந்த நேரத்தில் டிரண்டாக இருக்கும் பல நடிகர்களை வைத்து முக்கிய நடிகர்களின் படங்களும் எடுக்கப்படுகின்றன.
நடிகர் கமல் ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல் மற்றும் ம றைந்த நடிகை ஸ்ரீ தேவியும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடிகளில் ஒருவர்கள்.
மேலும் நடிகர் கமல் ஹாசனும், நடிகைஸ்ரீதேவியும் இணைந்து மூன்றாம் பிறை, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், வ றுமையின் நிறம் சிவப்பு, என பல படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் நெ ருக்கமாக ப ழகி வந்ததாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால் ஸ்ரீதேவியின் அம்மா கமலிடம் என் மகளை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு கமல் ஸ்ரீதேவியும் நானும் ஜோடியாக பல படங்களில் நடித்திருந்தாலும், அவர் என்னை சார் என்றே கூப்பிடுவார். நானும் ஸ்ரீ தேவியை என் தங்கையாக தான் பார்க்கிறேன் என்று கூறி விட்டாராம்.