நடிகர் சிம்பு குழந்தை நச்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார். அவரது வாழ்க்கையில் நயன்தாரா, ஹன்சிகா ஒரு சில ந டிகைகளுடன் காதல் வ லையில் விழுந்து பின் சில பி ரச்சினைகளால் காதலை மு றி த் து க் கொண்டுள்ளார்.
இந்த காதல் ச ர்ச்சைகளால் வாழ்க்கையிலும், படங்களிலும் சரிவர கவனம் செலுத்தமுடியாமல் மார்க்கெட் சரிந்து, சிம்புவுடன் படம் பண்ண இயக்குனர்கள் ஒரு காலத்தில் தயங்கினார்கள். கடந்த இரண்டு வருடங்களாகத்தான் ஓரளவு நிலைமை சரியாகி மீண்டும் மார்க்கெட் உ ச்சத்தில் உள்ளது.
நடிகர் சிம்புவின் பிறந்த நாளான இன்று இணையத்தில் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் “பத்து தல” மற்றும் “வெ ந் து த ணி ந் த து கா டு” ஆகிய திரைப்படங்களில் முக்கியமான அப்பேட்கள் இன்று வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் சிம்பு தற்போது துபாய் சென்று இருப்பதாகவும், துபாய் அரசு அவருக்கு கோ ல் ட ன் வி சா வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்புவின் பிறந்த நாளன்று துபாய் அரசு அவருக்கு கோல்டன் விசா அளித்து கெளரவப்படுத்துவதை அடுத்து சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்.
துபாய் அரசின் கோ ல் ட ன் வி சா வை ஏற்கனவே மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், அமலாபால், பார்த்திபன், ஊர்வசி ரெளட்டாலா, மீரா ஜாஸ்மின், த்ரிஷா, பாடகி சித்ரா உள்ளிட்டோர் பெற்றுள்ளனர் என்பது இதில் குறிப்பிட வேண்டிய விஷயமாகும்..