பி க் பா ஸ் 5ம் சீ ச னி ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார் பாவனி ரெட்டி. அவர் ஷோவுக்கு வந்த முதல் நாளே அவருக்கு ஆ ர் மி தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். அதன் பின் அவர் பல்வேறு ச ர் ச் சை க ள் மற்றும் சி க் க ல் க ளி ல் சி க் கி ய நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து கொண்டிருந்தனர்.
பை ன ல் வரை வீட்டுக்குள் இருந்த பாவனி மூன்றாம் இடம் பிடித்தார். ஷோ வி ல் இருந்து வெளியில் வந்த பிறகு அவர் ரசிகர்கள் உடன் லை வ் வீடியோவில் உரையாடினார்.
இந்நிலையில் தற்போது பாவனி தனக்கு கொ ரோ னா தொ ற் று ஏற்பட்டு இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்து இருக்கிறார். அது ரசிகர்களிடையே க ல க் க த் தை உண்டாகியுள்ளது.
View this post on Instagram