நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி, வெற்றிகரமாக 6 ஆண்டுகளுக்கு மேல் குறையாத காதலுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள், அவ்வப்போது டே ட் டி ங் செய்து, ரொ மா ன் டி க் புகைப்படங்களை வெளியிட்டு இளவட்டங்களை வெ று ப் பேற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
“நெ ற் றி க் க ண்” பட பு ரொ மோ ஷ னி ல் தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ர க சி ய நிச்சய தா ர் த்தம் முடிந்து விட்டதாக கூறியதால் கண்டிப்பாக இந்த வருடம் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். திருமணத்திற்கு முன்னதாக தன்னுடைய கை வசம் உள்ள படங்களை நயன்தாரா நடித்து முடித்து விடுவார் என பார்த்தால், அடுத்தடுத்து பல படங்களில் க மி ட் ஆகி அ தி ர் ச் சி அளித்து வருகிறார் நயன்தாரா.
எந்த ஒரு வி சே ஷ ம் என்றாலும், அதனை தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடுவதை கடந்த சில வருடங்களாகவே வழக்கமாக வைத்துள்ள நயன்தாரா.
அந்த வகையில், இந்த 2022 புது வருட கொண்டாட்டத்தை கூட காதலருடன் தான் கொண்டாடியுள்ளார். உலகின் மிக உயரமான கட்டிடமான பூ ர் ஜ் க லி ஃ பா முன்பு நின்று கொண்டு மே லா டை யை க ழ ட் டி விட்டு காதலனுடன் ரொ மா ன் டி க் கா க புத்தாண்டை வரவேற்றுள்ளார் நயன்தாரா. இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் புது வருஷம் அதுவுமா இப்படியா…? என பு ல ம் பி வருகிறார்கள்.
View this post on Instagram