பேசாம அவரு படத்துல நடிக்காம இருந்திருக்கலாம்…! அவர நம்பி… ந டிச்சதெல்லாம் வீ ணாய் போச்சு…!! நடிகர் விக்ரமால் பு ல ம் பு ம் இளம் ந டிகைகள்…!!!

சினிமா

“தெ ய் வ ம க ள்” சீரியல் மூலம் சீரியல் ரசிகர்களிடையே பிரபலமானவர் வாணி போஜன். இதற்கு முன்பு செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். சீரியலில் தனது நடிப்பின் மூலம் சின்னத்திரை நயன்தாரா என பெயர் பெற்றார்.

சீரியல் மூலம் பெற்ற பிரபலத்தால் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது “ஓர் இ ர வு”, “ஓ மை க ட வு ளே”, “லா க் க ப்”, “மலேசியா டு அ ம் னீ சி யா” போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

பின்னர் விக்ரம், துரு விக்ரம் நடித்த “ம கா ன்” திரைப்படத்தில் நடித்திருந்தார். சிம்ரன், வாணி போஜன், ஸ்ருஷ்டி டாங்கே போன்ற ந டிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

படத்தின் நீளம் காரணமாக வாணி போஜன், ஸ்ருஷ்டி டாங்கே நடித்த காட்சிகள் இடம் பெறவில்லையாம். இதனால் அவர நம்பி ந டிச்சதெல்லாம் வீ ணாய் போச்சு என வ ரு த் த த் தி ல் உள்ளார்களாம் அந்த ந டிகைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *