பொண்டாடினா கூட ஓ கே…! ஆனா அது மட்டும் முடியாது…!! பிரபல நடிகருக்கு வ லை வீ சு ம் அம்மா ந டிகை…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஆடி ஓய்ந்த ந டிகை ஒருவர் சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஒரு முன்னணி நடிகருக்கு அம்மா வேடத்தில் நடித்ததால் தற்போது த ர் ம ச ங் க ட த் தி ல் இருக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் “வ சீ க ரா”, “வ சூ ல் ரா ஜா எம்பிபிஎஸ்”, “அரண்மனை” மற்றும் “வே தா ள ம்” போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் மீரா கிருஷ்ணன். தற்போது இவர் விஜய்சேதுபதியுடன் நடிப்பதற்கு ஆவல் இருப்பதாக சொல்லியுள்ளார்.

பிரபல நடிகையான இவர் விஜய் சேதுபதியுடன்  நடிக்க எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் ஓ கே என கூறியிருக்கிறாராம்.

அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் எனக்கும் அவருக்கும் வெறும் 10 வயசுதான் வித்தியாசம் என்னை போய் அவருக்கு அம்மாவாக நடிக்க சொல்கிறீர்கள் என அந்த வாய்ப்பை வேணாடமென வி ல கி விட்டாராம்.

மேலும் விஜய் சேதுபதி நடிப்பதற்கான ஆ சை எனக்கு உள்ளது. ஆனால் அதற்கு தகுந்தது போல் கதை இருக்க வேண்டும், மேலும் என்னுடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் உள்ளது போல் இருந்தால் மட்டுமே நான் நடிப்பேன் என சொல்லியுள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *