சினிமாவில் வெற்றி கண்டு வரும் பெரும்பாலான நடிகைகள் கேரளாவைச் சார்ந்தவர்கள் தான் இருக்கின்றனர் அந்த வகையில் புதிதாக கேரளாவிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் இறங்கி இருப்பவர் தான் ந டிகை சம்யுக்தா மேனன்.
சம்யுக்தா மேனன் மலையாளத்தில் வெளியான “பா ப் கா ர் ன்” எனும் படத்தில் நடிப்பதன் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தார் அதன் பிறகு மலையாளத்தில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தமிழ் சினிமா நல்ல வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது அந்த வகையில் தமிழில் இவர் “ஜூ லை கா ற் றி ல்”, “க ள ரி” ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
மேலும் ஒரு புதிய படத்திலும் தற்போது நடித்து வருகிறார். சினிமாவில் வெற்றி கண்டு வந்த இவர் தற்போது வெ ப் சீ ரி ஸ் பக்கங்களிலும் தலைகாட்டி உள்ளதால் இவருக்கான சினிமா வாழ்க்கை பிரகாசமாக உள்ளது என கூறலாம்.
தற்போது நடக்கின்ற சூழல் சரியில்லாததால் சம்யுக்தா மேனன் வீட்டிலேயே இருந்து வருகிறார். இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் லா க் ட வு ன் ஆக இருக்கும் இந்த நேரத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் எனக்கு நேரம் கிடைக்கும்போது மட்டுமே நான் சமூகவலைதள பக்கத்தில் வருவேன் மற்றபடி என் குடும்பத்து உறவினர்களுடன் நேரம் செலவு செய்வேன் என கூறுகிறார்.
இந்நிலையில், க வர்ச்சியான உடையில் தொடை தெரிய அமர்ந்துகொண்டு போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்களை வெளியிட்டு… “எ ல்லோரும் பொ ம் ப ள மாதிரி உக்கார சொல்லுவாங்க.. ஆனா.. நான் இப்படித்தான் உ க்காருவேன்..” என கூறி இ ளசுகளை அ ல ற செய்துள்ளார் சம்யுக்தா.