ந டிகை சமந்தா, பூஜா ஹெக்டே இருவரும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டா ப் ந டிகைகளாகவும் கோ டிகளில் சம்பளம் வாங்கும் நா யகிகளாகவும் வலம் வருபவர்கள். “விண்ணைத்தாண்டி வருவாயா” என்ற படத்தில் சமந்தா அறிமுகமாவதற்கு முன்பே “மு க மூ டி” படத்தில் பூஜா ஹெக்டே கா ல டி எடுத்து வைத்தார்.
தற்போது வரை சமந்தாவிற்கு பூஜாவை பார்த்தால் பி டிக்காதாம். அப்படியொரு ப கை தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் உண்டாக்கி விட்டுள்ளனர்.
இதற்கு காரணமாக இருந்தது, ஒரு சமயத்தில் தன்னுடைய அக்கவுண்ட் ஹே க் செய்யப்பட்டது என்று கூறி சமந்தாவை பூஜா ஹெக்டே கி ண் ட ல் செய்தது தான். பதிலுக்கு சமந்தாவும் கி ண் ட ல் செய்து புகைபடங்களை பதிவிட்டிருந்தார்.
இந்த ச ண் டை முடிந்து ஒரு வருடங்களில் இருவரும் அந்த மாதிரி பாடலுக்கு கு தி த் து ள் ள ன ர். ஏற்கனவே பூஜா ஹெக்டே நடிகர் ராம் சரணின் “ர ங் க ஸ் த ள ம்” படத்தில் ஒரு பாடலுக்கு கு த் தா ட் ட ம் போட்டு க ல க் கி யு ள் ளா ர்.
அதற்கு போட்டியாகத் தான் தற்போது சமந்தாவும் “பு ஷ் பா” படத்தில் ம ய க் கு ம் பாடல் ஒன்றிற்கு ப டு மோ ச மா க ஆடியுள்ளார். இந்த ச ண் டை இதோட நிக்குமா இல்ல அந்த மா றி படம் வரைக்கும் போகுமான்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.