நடிகை செந்தில் குமாரி பசங்க படத்தின் மூலம் பிரபலமானவர். சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியலிலும் நடித்துள்ளார் செந்தில்குமாரி. சரவணன் மீனாட்சி சீரியலில் அன்பான மாமியாராக நடித்திருந்தார். தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வருகிறார் செந்தில்குமாரி. இவர்க்கு ப்ளஸ் பாய்ண்ட் என்றால் இவரது கீச்சு குரல்தான்.
மேலும் மெர்சல் படத்தில் தனது உருக்கமான நடிப்பினால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் செந்தில் குமாரி. இவர் ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரன் பொண்டாட்டியாக நடித்த நடிகை மீனாளின் அக்கா ஆவார். மேலும் இவர் திருமணத்துக்கு பின்தான் நடிக்கவே வந்துள்ளார்.
செந்தில் குமாரி தளபதி விஜயின் தீவிர ரசிகையாம். இவருக்கு விஜயை பார்க்க வேண்டுமென்று நீண்ட நாளாக ஆசை இருந்ததாம். திருப்பாச்சி படத்தின் பொது அவரது நீண்ட நாள் ஆசையான விஜயை பார்க்க வேண்டுமென்ற ஆசை நிறைவேறியுள்ளதாக தெரிவித்திருந்தார் செந்தில் குமாரி.
தற்போது இவருக்கு வயது 40 கும் மேல் ஆகிறது, இவர் சினிமாவிலும், சின்னத்திரை சீரியலிலும் அம்மா கதாபத்திரத்திலும், மாமியார் கதாபாத்திரத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது அணிந்திருக்கும் டாப்ஸ் திறந்துவிட்டபடி படு சூடான போஸில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் செந்தில்குமாரி.
இதனை பார்த்த நெட்டிசென்கள் இப்படியொரு ஹாட்டான மாமியார் கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும் என முனகி வருகிறார்கள்.