பிரபல வலைதள சேனலில் தொகுப்பாளினியாக இருந்து பரபலமானவர் VJ பார்வதி. இவரது சிறப்பு என்னவென்றால் பொதுவெளியில் இளம் தலைமுறையினரிடம் சென்சிட்டிவான கேள்விகளையும், கிளுகிளுப்பான கேள்விகளையும் கேட்பதுதான். இதனை பலரும் கலகலப்பாக எடுத்துக்கொண்டு நகர்ந்து விடுவார்கள். சில சமயங்களில் சர்ச்சைகளிலும் சிக்கி கொள்வார் பார்வதி.
தற்போது பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியில் பார்வதி பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக சென்ற வருடம் வேறொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வைவர் நிகழ்ச்சிகள் கடைசி வாரத்துக்கு முன்பு வரை போட்டியாளராக இருந்தார் பார்வதி. இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தால் நெட்டிசென்களுக்கு கண்டென்ட்டுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும் . சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பார்வதி தன்னுடைய வலைதள பக்கங்களில் இருக்கமான உடைகளில் எடுப்பான அங்கங்களை காட்டி அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது கடற்கரையில் மிகவும் குட்டியான ஷார்ட்ஸ் அணிந்து முரட்டு தொடையை காட்டியவாறு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் பார்வதி. இதனை பார்த்து டெம்ப்ட் ஆனா இளசுகள் ப்பா முரட்டு பீஸ்ஸா இருக்கே என கமெண்டுகளில் வர்ணித்து வருகிறார்கள்.