தற்போது சினிமாவில் நடிகையாக வளம் வரும் பலரும் பல வகையில் ட்ரென்ட்டாகி வருகின்றார்கள். அப்படி இருந்து வரும் நடிகைகளில் ஒருவராக டிக்டாக் மூலம் ட்ரென்ட் ஆகி சினிமாவில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து வருகிறார்கள். அப்படி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியல் ஆயீஷா கூட டிக் டாக் மூலம் பிரபலமடைந்து பின் சின்னத்திரைக்கு வந்தார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ப ட்டையை கி ளப்பி கொண்டிருக்கும் குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் கோ மாளியாக பங்கேற்றுள்ள சக்தி கூட டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர். அந்த வகையில் டிக்டாக்கில் இருந்து சின்னத்திரை வரை சென்று இருக்கின்றார் நடிகை கேப்ரில்லா.
விஜய் தொலைகாட்சியில் பலருக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சியாக இருந்து வந்தது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பலருக்கும் பரிட்சயமானவர் கேப்ரில்லா. டிக்டாக்கில் தனது வீடியோக்களை பதிவிட்டு ட்ரென்ட் ஆகி இருந்தார். இந்த ட்ரென்ட் மூலமாக தான் நயன்தாராவுடன் நடிக்கும் அளவிற்கு பிரபலமாக ஆகி இருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு நீண்ட நாள் காதலரான ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஐரா படத்திற்கு பின் இவர் ‘செ த்து ம் ஆயிரம் பொன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சுந்தரி’ இந்த சீரியலில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு போட்டியாக துவங்கப்பட்டது. அதுமட்டுமின்றி இவர் சுந்தரி சீரியலில் கிராமத்து கெட்டப்பில் இருக்கும் இவர் நிஜத்தில் ப டு கி ளாமராக உள்ளார்.