விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் சுசித்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் கணவரை கண் மூ டித்த னமா க நம்பும் அ ப்பா வி மனைவி பாக்யாவாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் இன்ஸ்டகிராமில் சுசித்ரா அவ்வப்போது தனது படங்களை பகிர்ந்து வருகிறார். அதில் தனது மா ர்ட ன் படங்களையும் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப கு த்து வி ளக் காக இருக்கும் பாக்கியாவா இது..
இப்படி மா ர்ட ன் உ டையி ல் அசத்துகின்றார் நம்பவே முடியல என புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வா யடை த்து போ யுள்ளனர். புகைப்படம் இதோ..