மலையாளத்தில் அறிமுகமாகிய முதல் படத்திலேயே இளம் ரசிகர்களை வ ளை த் து போட்டவர்தான் ந டிகை சாய் பல்லவி. தமிழில் ஓரிரு படங்கள் நடித்திருந்தாலும் எதுவுமே இவருக்கு பேர் வாங்கி தரவில்லை.
அதனால் தெலுங்கு பக்கம் சாய்ந்தார் அங்கும் மலையாளம் போலவே நல்ல வரவேற்பு கிடைத்தது சாய் பல்லவிக்கு, சமீபத்தில் நானியுடன் இவர் நடித்து வெளியான ” ஷி யா ம் சி ங் க ரா ய்” படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த படத்தில் தே வ தா சி யா க நடித்திருந்து குறிப்பிடித்தக்கது.
இந்நிலையில் கொ ரோ னா வு க் கு முன்பு தமிழில் ஒரு படத்தில் க மி ட் டா கி இருந்தாராம் சாய் பல்லவி. தற்போது கொ ரோ னா காரணமாக சினிமா சார்ந்த தொழில்கள் ந ஷ் ட த் தி ல் போய் கொண்டிருப்பதால், அனைத்து நடிகர் ந டிகைகளும் தங்களது சம்பளத்தை குறைத்துள்ளனர்.
இந்நிலையில் அந்த படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் சாய் பல்லவியிடம் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வ ற் பு று த் தி ன ரா ம். இதனால் படத்திலிருந்து வி ல கி வி ட் டா ரா ம் சாய் பல்லவி. அந்த படத்திற்காக கிட்டத்தட்ட 4.5 கோ டி க் கு மேல் சம்பளம் சாய்பல்லவிக்கு பேசப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.