தமிழ் சினிமாவில் பல வாரிசு நடிகர் ந டிகைகள் அறிமுகமாகி நல்ல இடத்தினை பிடிப்பார்கள். அப்படி கங்கை அமரனின் மகன்களாக இருப்பவர்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன். இயக்கத்தில் நல்ல வரவேற்பு பெற்று தன் தம்பி பிரேம்ஜியை நடிக்கவும் வைத்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் பிரேம்ஜி சமுகவலைத்தளத்தில் நடிகைகளின் புகைப்படங்களுக்கு ஜொ ல் லு வி டு ம் படியான ரி யா க் ஷ னை கொடுத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
42 வயதாகும் பிரேம்ஜி இன்னும் திருமணம் செய்யாமல் தனியாக இருந்து வருவதை ரசிகர்கள் க லா ய் த் து வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
தற்போது மாளவிகா மோகனனின் க் ளா ம ர் புகைப்படத்தை பார்த்து வா ய் ப் பி ள ந் த படி ரி யா க்ஷ ன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெ ட்டிசென்கள் 42 வயசாச்சு இதெல்லாம் தேவைதானா…? என க லா ய் த் து வருகிறார்கள்.
— PREMGI (@Premgiamaren) January 31, 2022