திரையுலகில் பிரபல நடிகையான ப்ரியங்கா சோப்ரா பா லிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் பாலிவுட் மட்டுமின்றி கோலிவுட்டிலும் நடித்துள்ளார். 2000 ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா.
மேலும் தமிழில் நடிகர் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலையும் பாடியுள்ளார் பின் பாடகியாகவும் அறிமுகமானார்.
மேலும் இவர் தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகரான நிக் ஜோன்சை கா தலித்து திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா. அவர் ப்ரியங்காவை விட வயது சிறியவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
திருமணம் ஆன பிறகும் சினிமாவில் தொடர்ந்து பாலிவுட்டில் செம பிஸி நடிகையாக வலம் வந்தார் பிரியங்கா சோப்ரா. இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் புகைப்படத்தை முதன் முதலாக இணையத்தில் வெளியிட்டுள்ளார்…