தமிழ் திரையுலகில் பெரும் அளவில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். இவர் இசையமைத்த பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. மேலும் கடந்த வருடம் கூட இவர் கண்ணான கண்ணே பாடலுக்கு தேசி விருது வாங்கினார்.
மேலும் இவர் கடந்த ஆண்டு தனது மனைவியை வி வாகரத்து செய்து விட்டதாக தகவலை வெளியிட்டார். இதன் பின் இவர் மீண்டும் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியானது.
மேலும் இந்நிலையில் வருகிற 15ஆம் தேதி டி.இமான் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.