தமிழ் சினிமாவில் தற்போது பல இ ளம் நடிகைகள் தொடர்ந்து நடித்து வருகின்றன. பல படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையிலும் அவர்களில் பலருக்கு எப்படியாவது முன்னணி நடிகருடன் நடித்து விட வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் இதில் ஒரு சில நடிகைகளுக்கு எதிர்பார்த்த படி அந்த நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
ஆனால் பல நடிகைகளுக்கு அது கனவாக இருந்து வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல இ ளைஞர் களின் க னவு க ன்னி யாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தனது திரை வாழ்க்கையை துணை நடிகைகளில் ஒருவராக ஆரம்பித்து அதன் பின் தனது நடிப்பால் பலரது ம னதை வெ குவாக க வர்ந்தார்.
மேலும் ஈநிலையில் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். கதாநாயகியாக நடிக்க துவங்கிய சில காலங்களிலேயே பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதோடு பிரபல நடிகைகளில் த விர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வருகிறார்.
இவர் என்ன தான் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த போதும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் மூன்று நடிகர்களுடன் ஜோடியாக இன்னும் சமந்தா ந டிக்க வில்லை. அந்த நடிகர்கள் வேறு யாருமில்லை சினிமா பிரபலங்கள் பலரையும் தங்களது ரசிகர்களாக வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் தல அஜித்குமார்.
இவர் பல நடிகர்களுடன் நடித்தாலும் இன்னமும் இவர்களுடன் படங்களில் நடிக்கவில்லை அதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. ஒரு வேளை பட வாய்ப்புகள் சரிவர வரவில்லையா அல்லது வேறு எதாவது காரணம் இருக்கிறதா என புரியாமல் பல கேள்விகள் எ ழுந்த வண்ணம் உள்ளது. இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் ச ர்ச்சை யை ஏற்படுத்தி வருகிறது.