விஜய் சேதுபதி நடிப்பில் இந்தாண்டு தெலுங்கில் வெளிவந்த படம் “உ ப் பெ ன் னா”. இப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர் ந டி கை கீர்த்தி ஷெட்டி. இவர் நடித்த முதல் படமே இவருக்கு தென்னிந்திய அளவில் பேர் புகழை வாங்கி கொடுத்துவிட்டது. 18 வயதும் ந டி கை கீர்த்தி தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக மாறியிருக்கிறார்.
“உ ப் பெ ன் னா” படத்தை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமான ந டி கை கீர்த்தி. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி படத்தில் நடித்துள்ளார். “ஷி யா ம் சி ங் க ரா ய்” என தலைப்பிட்டுள்ள இப்படம் நாளை உலகமுழுவதும் வெளியாகவுள்ளது. இ ர ட் டை வே ட த் தி ல் நடித்துள்ள நானிக்கு ஒரு கதாநாயகியாக சாய் பல்லவியும், இரண்டாம் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டியும் ஜோடியாக உள்ளார்கள்.
சமீபத்தில் இப்படத்தின் டி ரை ல ர் வெளிவந்து அனைவரின் க வ ன த்தையும் இ ழு த் த து. இந்த டி ரை ல ரி ல் நாணி மற்றும் கீர்த்தி ஷெட்டி இருவரும் ப டு மோ ச மா ன மு த் த காட்சிகளில் நடித்து ரொ மா ன் ஸி ல் ப ட் டை யை கிள ப்பி யுள்ளனர். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வை ர லா கி கொண்டுள்ளது.