தமிழில் வெளிவந்த ” சே வ ல் ” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ந டிகை பூனம் பாஜ்வா. இதனை அடுத்து “க ச்சேரி ஆ ரம்பம்”, “தெ னா வெ ட் டு”, “அ ரண்மனை 2”, “மு த்துன க த்திரிக்கா”, “ரோ மி யோ ஜூ லி ய ட்” போன்ற படங்களில் நடிப்பை கொடுத்திருந்தார்.
சமீபத்தில் உடல் எடை கூடியதால் வாய்ப்புகள் கை ந ழுவி போனது, ஆ ண்ட்டி ந டிகை என பெயரையும் பெற்றார். தற்போது உடல் எடையை குறைத்து சி க்கென மாறி சமூக வலைத்தளங்களில் க வர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு புதிதாக கா தலர் ஒருவர் கிடைத்துள்ளார். காதலருடன் சேர்ந்து இவர் ஊர் ஊராய் சுற்றி ரொ மா ன் டி க் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். இதனை பார்த்த இளசுகள் சி ங்கிளா இறுக்கப்பவே செ ம்ம சீ னா இருக்கும் இப்ப ஜோடி கி டைச்சாச்சு சொல்லவா வேணும் என கமெண்டுகளை அள்ளி தெளிக்கிறார்கள்.