தமிழ் சினிமாவில் சித்தார்த் நடிப்பில் வெளியான “கா வி ய த் தலைவன்” படத்தின் மூலம் பிரபலமானவர் ந டிகை அனைக்கா சோட்டி. இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை ஆனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இருந்தது. இவரின் புன்னகை மூலம் ரசிகர்களை வெகுவாக க வர்ந்தார்.
இதைத் தொடர்ந்து தமிழில் ஜீவாவுடன் இணைந்து “கீ” படத்தில் நடித்திருந்தார். பின்னர் “செம்ம போ த ஆகாதே” படத்தில் நடித்து இருக்கிறார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அனைக்கா தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது தமிழில் “பாரிஸ் ஜெயராஜ்” படத்தில் நடித்துள்ளார். பிக்பாஸ் ரியோ நடித்துள்ள “ப்ளான் பண்ணி பண்ணனும்” படத்தில் ஐ ட் ட ம் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியுள்ளார். இவர் தொடர்ந்து பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் க வர்ச்சி கா ட்ட தயாராக இருக்கிறார். இவர் கன்னட படங்களில் இதுவரை கா ட்டாத க வர்ச்சியே இல்லை என கூறலாம்.
இந்நிலையில், மு ன்னழகை த ளும்ப த ளும்ப கா ட்டும் உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் நெ ட்டிசன்களை தூ ங்க விடாமல் செய்து விட்டது என சொல்லலாம். இதனை பார்த்து “மேடம் ரொம்ப ஓ பன் டைப் போல…!” என க லாய்த்து வருகிறார்கள்.