தமிழ் சினிமாவில் “ஜோ க் க ர்” படத்தின் மூலம் ந டிகையாக அறிமுகமாகி பெரியளவில் பேசப்படாமல் இருந்தவர் ந டிகை ரம்யா பாண்டியன். இதனால் மொட்டை மாடி போட்டோ ஷூ ட் பக்கம் சென்று க் ளா ம ர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈ ர் த் து தன் வழிக்கு கொண்டு வந்தார்.
அதனால் பிரபலமாகிய ரம்யா பாண்டியன் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிளான K P Y, கு க் வி த் கோ மா ளி, பி க் பா ஸ் போன்றவற்றில் கலந்து கொண்டு மேலும் பிரபலத்தை தேடினார். தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ரம்யா பாண்டியன் சமீபத்தில் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியிருத்தார்.
சமீபத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் ம ம் மூ ட் டி படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி புகைப்படத்துடன் வெளியானது. தற்போது போட்டோ ஷூ ட் பக்கம் திரும்பிய ரம்யா பாண்டியன் காரில் இருந்து வெளியே வருவது போன்று க் ளா ம ர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷா க் அளித்துள்ளார்.
இதனை பார்த்த நெ ட்டிசென்கள் மொட்டை மாடி சூ டு தா ங் க ல போல அதா B M W க்கு தா விட்டாங்க போல என கு சு ம் பா க கமெண்ட் அடித்து வருகிறார்கள் .
View this post on Instagram