ம ர்ம மா ன முறையில் உ யிரி ழந்த இ ளம் நடிகை!! அ திர்ச் சியில் ரசிகர்கள்… சோ கத் தில் உ றைந் த திரைப்பிரபலங்கள்…!!

சினிமா

பிரபல மாடல் மற்றும் நடிகையாக இருப்பவர் நடிகை பிதிஷா டி மஜும்தார் தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டுள்ள்ளார். மேலும் மேற்கு வங்கத்தில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்களிடையே பிரபலமான பல்லவி டே(25) சமீபத்தில் தனது வீட்டில் தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்டார்.

மேலும் இந்த ச ம்ப வம் பெரும் ப ர ப ர ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் பிரபல மாடல் அழகியாகவும், நடிகையாகவும் இருப்பவர் பிதிஷா டி மஜூம்தார்(21). இவர் கல்கத்தாவில் டம் டம் பகுதியில் உள்ள குடியிருப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

மேலும் இந்நிலையில் நடிகை பிதிஷா டி மஜூம்தார் தனது வீட்டில் உள்ள மி ன் விசிறியில் தூ க் கி ட் டு த ற் கொ லை செய்து கொண்ட நிலையில் போ லீசாருக்கு தகவல்தெரிய வந்தது. உட் பக்கமாக பூ ட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்ற நிலையில், தூ க் கி ல் தொ ங்கிய நிலையில் அவரது உடலைக் கைப்பற்றிய பொ லிசார் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நடிகை பிதிஷா அனுபாப் பேரா என்ற நபரை கா தலித்து வந்துள்ளார். அவரின் ந டவடிக் கை மாறுபாட்டால் சமீப காலமாக பிதிஷா ம ன அ ழுத்தத் தில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில் காதலரிடமும் வி சார ணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த சம்பவத்தில் பிதிஷா எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாகவும், இது குறித்தும் வி சாரணை செய்து வருவதாகவும் போ லீஸ் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *