அந்தக்கால தமிழ் சினிமாவில் 80ஸ்களில் மட்டுமல்லாமால் தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டிப் பறந்த நடிகை சில்க்சுமிதா. அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் வெள்ளையாக இருந்தால் மட்டுமே நடிகையாக மாற முடியும் என்ற எண்ணத்தை உ டைத்து க ருப்பாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கலாம் என நிரூபித்து காட்டியவர் சில்க் ஸ்மிதா.
இவர் தமிழில் வண்டி சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் கிட்டத்தட்ட 17 வருடங்கள் சினிமாவில் 450க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த காலத்தில் இ ளசுகளுக்கு படியாத நடிகையாக மூன்று முகம், சகலகலா வ ல்லவன் மற்றும் மூன்றாம் பிறை போன்ற பல படங்களில் கலக்கியுள்ளார்.
மேலும் பல ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த சில்க் சுமிதா சில நாட்களுக்கு மேல் நடிக்க மு டியாமல் போனது. நடிகையாகக கொடிகட்டிப் பறந்த சில்க் சுமிதா தி டீரென கா லமானார். செய்திகளில் சில்க் சுமிதாவை பற்றி வி மர்சனங்கள் வந்து இருந்தாலும் இவரது காதலன் டாக்டர் ராதாகிருஷ்ணன் நடிகை சில்க் சுமிதாவின் நெ ருக்கமான நண்பர் இவரும் ஒருவராம்..