ரெண்டு பேருல யாரும்மா க ர் ப் ப ம்…? புடவையில் வ யி ற் றை மறைத்து நடித்து வரும் ஆலியாவால் கு ழ ம் பு ம் ரசிகர்கள்…!!!

சினிமா

பிரபல தனியார் சேனலில் ச க் கை போ டு போ டு ம் சீரியலில் ஒன்றுதான் ராஜா ராணி, இதில் சித்து, ஆலியா மற்றும் பலர்  வருகிறார்கள். இந்நிலையில்அர்ச்சனாவை வீட்டில் உள்ளவர்கள் வெளியேற்ற நினைக்கும் போது தான் க ர் ப்  ப மா க  என கூறி ச மா ளி த் து வீட்டிலேயே இருந்து விட்டார்அர்ச்சனா.

இதற்க்கு காரணமான  சந்தியாவை(ஆலியா) ப ழி வா ங் க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார் அர்ச்சனா. கடைசியாக நீயா நானா எனும் அளவிற்கு சென்று விட்டது. இந்நிலையில் ஆலியா க ர் ப் ப மா க இருந்து கொண்டே சேலையில் வ யி ற் றை ம றை த் த ப டி நடித்து கொண்டுள்ளார்.

ஆலியா என்னதான் வ யி ற் றை  மறைத்தாலும் 7 மாதம் க ர் ப் ப ம் என்பதால் தெளிவாக தெரிகிறது. இதனை பார்க்கும் சீரியல் ரசிகர்களுக்கு யார் க ர் ப் ப ம் என கு ழ ம் பி வருகிறார்கள். இந்நிலையில் ஆலியா பி ர ச வ த் தி ற்  கா  க சில நாட்களில் சீரியலில் இருந்து வி ல க போவதாக செய்திகள் ப ர வு கி ற து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *