தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் டி.இமான். இவர் சில மாதங்களுக்கு முன் தன் மனைவியை பிரிவதாக அவரே கூறியிருந்தார்.
மேலும் அதை தொடர்ந்து டி.இமான் தற்போது இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ள போவதாக பல செய்திகள் ப ரவி வந்தது. இந்நிலையில் டி.இமான் இரண்டாம் திருமணம் முடிந்ததாக புகைப்படம் ஒன்று வை ரல் ஆகி வருகிறது.
இவர் அஜித், ரஜினி, விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். அதோடு டி.இமான் சில மாதங்களுக்கு முன் தன் மனைவியை வி வாகரத்து செய்தது பெரும் ச ர்ச்சை யை ஏற்படுத்தியது.
தற்போது டி.இமான் ர கசியமாக யாருக்கும் தெரியாமல் இரண்டாவது திருமணத்தை செய்து விட்டர். புகைப்படம் இதோ..