லதாவை வி வா க ர த் து செய்யவிருந்த ரஜினிகாந்த்… மருமகனை போலவே மாமனாரும் இருந்திருக்காரே…? அடுத்தடுத்து ஒவொன்றாக வெளிவரும் குடும்ப கு ள று ப டி க ள்…!!!

சினிமா

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை வி வா க ர த் து செய்யவுள்ளதாக அறிவித்திருந்தார். அதே போல் ஐஸ்வர்யாவும் இது ப ர ஸ் ப ர மா ன பி ரி வு தான் என்று கூறியிருந்தார். 18 வருட திருமண வாழ்க்கையை மு றி த் து க் கொள்ளும் இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

வி வா க ர த் து என அறிவிப்பு வெளியான அடுத்த நாளில், இது வி வ கா ர த் து இல்லை, கணவன் மனைவிக்குள் வரும் சண்டை தான், விரைவில் இருவரும் இணைந்துவிடுவார்கள் என்று தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கூறியிருந்தார். ஆனால், இதன்பின் இதுவரை எந்த ஒரு செய்தியும் வெளிவரவில்லை.

இந்நிலையில், இந்த அ தி ர் ச்சி யே இன்னும் குறையாத நிலையில், அடுத்த அ தி ர் ச் சி யா ன செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தனுஷ் – ஐஸ்வர்யா இப்போது எப்படி வி வ கா ர த் து பெற்று பி ரி ய வு ள் ளா ர் க ளோ , அதே போல் பல வருடங்களுக்கு முன்பு ரஜினியும் – லதாவும் ம ன க் க ச ப் பு காரணமாக வி வா க ர  த்து  பெற்றுக்கொண்டு பிரிய நினைத்தார்களாம்.

ஆனால் அவர்கள் இருவரிடமும் இயக்குனர் பாலச்சந்தர் உட்பட நண்பர்கள் அனைவரும் பேசி அவர்களை சமாதானப்படுத்தி சேர்த்து வைத்தனர். இன்று ரஜினி தன் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இதே போல் தங்களது மகன்களை நினைவில் வைத்துக்கொண்டு தனுஷ் – ஐஸ்வர்யா முடிவெடுப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *