ந டிகை அமலா பால் “சி ந் து சமவெளி” படத்தில் ந டிகையாக அறிமுகமானார். இவரை பிரபலமாகியது பிரபு சாலமனின் மைனா திரைப்படம். அப்படி மைனா படம் முதல் தற்போது வரைக்குமே கணமான கதாபாத்திரங்களிலே நடித்து கொண்டுள்ளார் நடிகை அமலா பால்.
விஜய், தனுஷ் என முன்னனி நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான அமலாபால். ஆடை படத்துக்கு பின் ஆள் வேற லெ வ லு க் கு சென்றுவிட்டார் அமலா பால்..
இதையும் கொஞ்சம் படிங்க: ப்பா.. முரட்டு பீஸ்ஸா இருக்கே…! பீச்சில் அதுவும் பிட்டு உடையில் இளசுகளை பதற வைத்த VJ பார்வதி…!!!
தற்போது அதோ அந்த பறவை போல, கா ட வ ர் போன்ற இரு படங்கள் மட்டுமே அமலா பால் கைவசம் உள்ளன. இந்நிலையில் மற்ற நடிகைகளை போல் இல்லாமல் வித்தியாசமாக போஸில் புகைப்படங்களை வெளியிட்டு கொண்டிருக்கிறார் அமலா பால்.