தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட காமெடினாக இருப்பவர் வைகை பு ய ல் வடிவேலு. சில ஆண்டுகளுக்கு முன் செய்த சில பி ர ச் ச னை யா ல் சமீபகாலமாக படங்கள் இல்லாமல் இருந்து வந்தார். அதையெல்லாம் தா ண் டி தற்போது பல படங்களில் கமிட்டாகியும் வருகிறார். வடிவேலு பற்றி சிலர் பாராட்டினாலும் சிலர் வெ று ப் பை யு ம் கொ ட்டித் தீ ர்த்து வருகிறார்கள்.
அப்படி 2000 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடித்து ஹிட்டான படம் “மா யி”. இப்படத்தில் வடிவேலுக்கு பெண் பார்க்கும் காட்சி அமைந்திருந்தது. அதில் மணப்பெண் கோலத்தில் நடித்தவர் தீபா. இதுவரை சீரியலில் நடித்து வந்த தீபா 15 ஆண்டுகளுக்கு பிறகு படங்களில் ரீ எ ண் ட் ரி கொடுத்துள்ளார் மி ன் ன ல் தீபா.
அவர் வாழ்க்கைக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக என்ன காரணம் என்று கேட்டுள்ளனர். அதற்கு மி ன் ன ல் தீபா, மா யி படம் எனக்கு பிரபலப்படுத்தி கொடுத்தாலும் அப்படம் தான் என் கே ரி ய ர் காணாமல் போக ஒரு காரணமாக மாறியது.
இந்த கேரக்டரை நல்ல பிடிச்சு நடிக்க சொல்லியும் இதனால் நல்லா வருவீங்க என்று கூறியும் வந்தார் வடிவேலு. என்னை வா டி போ டின்னு தான் செல்லமாக கூப்பிடுவார். அவர் கூறியது போல் வாய்ப்பும் வரல, வந்த வாய்ப்பால் வழித்தவறிதான் போச்சு என்று கூறி அ தி ர் ச் சி கொடுத்துள்ளார்.
மேலும் அப்படத்தில் மா று கண் உள்ளவர்களை வைத்துதான் அந்த கதாபாத்திரம் அமைந்தது என்று செய்தி வெளியிட்டதால் எனக்கு எவ்வளவு வாய்ப்புகள் போனது என்றும் குறிப்பிட்டுள்ளார் மி ன் ன ல் தீபா. அ ட் ஜெ ஸ் ட் மெ ண் ட் கேட்பார்கள், அப்படி ஏற்றுக்கொள்ளாமல் பல படங்களின் லி ஸ் டே இருக்கும் என கூறினார் தீபா.