வயசா மு க்கியம்… வா ய்ப்பு கிடைச்சா போதும்…! வயது குறைவான நடிகருடன் ஜோ டி போ டும் அனுஷ்கா…!! அட அந்த நடிகர் உங்களுக்கு தம்பி மாறிலா இருப்பாரு…!! க லா ய் க் கு ம் நெ ட்டிசென்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி ந டிகையாக வளம் வந்தவர் அனுஷ்கா. கமல் ஹாசனை தவிர மற்ற முன்னணி மற்றும் இளம் நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். பின் உடல் எடையை படத்திற்காக் ஏ ற் றி ய தா ல் படவாய்ப்புகள் இல்லாமல் க ஷ் ட ப் ப ட் டு கொண்டிருந்தார்.

“பா கு ப லி” படத்தின் எவ்வளவுதான் உடல் எடையை குறைத்தாலும் அதற்காக வி எ ஃ ப் எ க் ஸ் செய்து தான் ச மா ளி த் த ன ர் படக்குழு. தற்போது திருமண எப்போது என்று பலர் இந்த வயதில் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான யூ வி கி ரி யே ஷ ன் ஸ் தயாரிப்பில் உருவாகும் பி ர ம் மா ண் ட மா ன படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் நவீன் பா லி ஷெ ட் டி இணைந்துள்ளார்.

நவீன் பா லி ஷெ ட் டி அனுஷ்காவை விட 8 வயது வித்யாசமுடையவர். தெலுங்கில் உருவாகும் இப்படத்தை மகேஷ்பாபு இயக்குகிறார். அண்மையில் நிவின் பா லி ஷெ ட் டி பிறந்தநாளில் அனுஷ்கா வாழ்த்து தெரிவித்து இந்த அறிவிப்பை டு வி ட் ட ர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனை அறிந்த நெட்டிசென்கள் “வயசா முக்கியம்… வாய்ப்பு கிடைச்சா போதும்…!” எனவும் சிலர் “உங்களுக்கு தம்பி மாறி இருப்பாரே அந்த நடிகர்..!” எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *