வாய்ப்பில்லாததால் வேறு வ ழியின்றி பிரபல கா மெ டி நடிகருக்கு ஜோ டியான லட்சுமி மேனன்…! கடைசில உங்க நிலைமை இப்படி ஆ யிடுச்சே…!! பு லம்பும் நெ ட்டிசென்கள்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் அறிமுகமான படம் முதல் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் வரை எந்தவித க வ ர் ச் சி க் கு ம் இடம் கொடுக்காதவர் லட்சுமி மேனன்.

அடுத்தடுத்து கு டு ம் ப ப் பா ங் கா ன கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை க வ ர் ந் தா ர். கு டு ம் ப ப்  பா ங் கா ன கதாபாத்திரமா கூ ப் பி டு லட்சுமி மேனனை என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் சு த் த மா க பட வா ய்ப்புகளே இல்லாமல் இருந்த நிலையில் தான் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான “பு லி க் கு த் தி பா ண் டி” படம் மூலம் மீண்டும் ரீ எ ன் ட் ரி கொடுத்தார். இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள “ய ங் ம ங் ச ங்” படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் லட்சுமி மேனன் அறிமுக இயக்குனர் முருகேஸ் பூபதி என்பவர் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் ஹீ ரோ வா க பிரபல கா மெ டி நடிகர் யோ கி பாபு நடிக்க உள்ளாராம். தமிழ் சினிமாவில் காமெடி கி ங் கா க வலம் வரும் யோ கி பாபு அவ்வபோது “ம ண் டே லா” போன்ற படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து கொண்டுள்ளார்.

ஏற்கனவே “கோ ல மா வு கோ கி லா” படத்தில் நயன்தாரா உடன் டூ ய ட் பாடிய யோ கி பாபு தான் லட்சுமி மேனன் உடன் டூ ய ட் பாட உள்ளார். முன்னணி நடிகர்களுடன் டூ ய ட் பாடி வந்த லட்சுமி மேனன் தற்போது கா மெ டி நடிகர் யோ கி பாபுவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளது கோ லி வு ட் டி ல் அ திர்ச்சியையும், ஆ ச்சரியத்தையும் உண்டுபண்ணியுள்ளது.

இருப்பினும் யோ கி பாபு ஒன்றும் ச ளை த் த வ ர் கிடையாது. அவரும் ஹீ ரோ க் க ளு க் கு இணையானவர் தான். அந்த வகையில் நிச்சயம் இப்படம் இருவருக்குமே ஒரு தி ரு ப் பு மு னை யா க அமையும் என கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *