சின்னத்திரையில் சீரியல் ந டிகை, தொகுப்பாளினி என 20 வருடங்களாக இருந்தது வருபவர் திவ்யதர்ஷினி. ஆரம்பத்தில் சின்னத்திரை நடிகையாக அறிமுகமான திவ்யதர்ஷினி, பின்னர் கா பி வித் டி டி எனும் நிகழ்ச்சியில் சினி பிரபலங்களை பேட்டி எடுத்ததன் மூலம் இளம் ரசிகர்களுக்கு பிடித்தமான தொகுப்பாளினியாக மாறினார்.
பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சில வருடங்களுக்கு முன் தனுஷ் நடிப்பில் வெளியன பா.பா ண் டி என்னும் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தன்னை அறிமுகப்படுத்தியது யார் எப்படி என்ற காரணத்தைகூறியுள்ளார் டி டி. பா பா ண் டி யி ல் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது நடிக்க வேண்டும் என்று நடிகர் தனுஷ் என்னிடம் கேட்டார். அப்படிபட்டஒரு மனிதர் கேட்பதை வேண்டாம் என்று தவிர்க்க முடியவில்லை.
அதனால் நானும் சந்தோஷமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். பெண்களுக்கு ஒரு கருத்தினை கூறும் கதாபாத்திரம் மக்களுக்கு தெரிந்த நபர் வேண்டும் என்று தனுஷ் கூறியிருந்தார். அதனால் தான் அதில் நடித்திருந்தேன்.
அதன்மூலம் நடிக்கும் ஆசை வர அதற்கான பயிற்சியில் ஈடுபட்டும் வந்தேன் என்று கூறியுள்ளார் டிடி. இதுமட்டுமா இல்லை வேறு எதாவது காரணம் இருக்கா என்று டிடியை பலர் க லா ய் த் து ம் கொண்டிருக்கிறார்கள்.