நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த “அ ச் ச ம் என்பது ம ட மை ய டா” படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் மஞ்சிமா மோகன். பின்னர் ஜீவா நடிப்பில் வெளிவந்த “க ள த் து ல சந்திப்போம்” படத்தில் இரண்டு கதாநாயகிகளும் ஒருவராக நடித்திருந்தார்.
பின்னர் ஒரு வி ப த் தி ல் சி க் கி உடல்நிலை மோ ச மா கி ய து. தற்போது உடல்நிலை குணமாகி நலமாக உள்ளார். இந்நிலையில் நடிகர் கெளதம் கார்த்திக்கை கா த லி த் து வருவதாகவும். இருவரும் சென்னையில் ஒரே வீட்டில் இருந்து வருகிறார்களாம். மேலும் இருவரும் திருமணம் செய்வதாக உள்ளார்களாம்.
விரைவில் அனைவருக்கும் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை கேள்விப்பட்ட நெ ட்டிசென்கள் அட நீங்களுமா இப்படி…? என பு லம்பி வருகிறார்கள்.