நடிகை தமன்னா தமிழில் கேடி படம் மூலம் நடிகையாக அறிமுகமானர். கிட்டத்தட்ட இந்தப்படத்தின் வில்லி போலவே நடித்திருப்பார். பின்னர் கல்லூரி என்ற படத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தனுஷ், சூர்யா, விஜய், அஜித், கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகளின் வெகு விரைவிலே இணைந்தார் தமன்னா. பாகுபலி படம் மூலம் தெலுங்கிலும் மார்க்கெட்டை உயர்த்தி கொண்டார் தமன்னா.
தமிழில் வாய்ப்பு குறைவே பாலிவுட் பக்கம் சென்றார் அங்கும் சில படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. மேலும் வெப் சீரிஸ் பக்கம் தலை காட்டிய தமன்னா அங்கும் நவம்பர் ஸ்டோரீஸ் போன்ற வெற்றிகரமான வெப் சீரிஸ்க்ளில் நடித்து ஹிட் நாயகியாகவே திகழ்ந்து வருகிறார்.
இதையும் கொஞ்சம் படிங்க: இதென்னமா…. அந்த இடமெல்லாம் பிதுங்குது…!! சல்லடை போன்ற ஜாக்கெட்டில் செம்ம சீன் காட்டிய ப்ரியா பவானி சங்கர்…!!!
நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் தான் நடிகையாவதற்கு முன் மாடலிங் துறையில் இருந்ததால் மாடலிங் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். சினிமா துறையில் தமன்னா முன்னணி நாயகி ஆவதற்கு முக்கிய காரணத்தில் ஒன்று கவர்ச்சி காட்டுவதில் வஞ்சமில்லாமல் இருந்தது தான்.
சமூக வலித்தல் பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் தமன்னா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு குஷிப்படுதவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது விழா ஒன்றிற்கு சென்றுள்ள தமன்னா. முட்டிக்கு மேலே ஏறிய கவர்ச்சியான உடையில் பால் தொடையை காட்டியபடி வந்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசென்கள் வாழைதண்டுக்கு ட்ரெஸ் போட்ட மாறி ஜிவுன்னு இருக்கு என கமெண்டுகளில் வர்ணித்து வருகிறார்கள்.