தெலுங்கில் உச்சத்தில் இருப்பவர் ந டிகை ராஸ்மிக மந்தனா. இவர் தமிழில் கார்த்திக்குடன் “சு ல் தா ன்” படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு பெரிதாக வரவேற்பு தமிழில் கிடைக்கவில்லை. அதனால் மீண்டும் தெலுங்கு பக்கமே சென்றுவிட்டார்.
தமிழில் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் “பீ ஸ் ட்” படத்தில் முதலில் க மி ட் டா ன து ராஸ்மிகாதானாம் பின்னர் கா ல் ஷீ ட் பி ர ச் ச னை வரவே பீ ஸ் ட் படத்திலிருந்து வி ல கி விட்டாராம் ராஸ்மிகா. அதுமட்டுமல்லாமல் சூர்யாவின் “எதற்கும் து ணி ந் த வ ன்” படத்திலும் ராஸ்மிகா க மி ட் டா கி பின்னர் வி ல கி விட்டாராம்.
சமீபத்தில் வெளியாகி ஹி ட் டா ன நானியின் “ஷி யா ம் சி ங் க ரா ய்” படத்திலும் ந டிகையாக பு க் செய்ய கேட்டனராம் ஆனால் சாய்பல்லவியுடன் தன்னால் நடிக்க முடியாது என ம று த் து விட்டாராம் ராஸ்மிகா. இதனை அறிந்த நெ ட்டிசென்கள் இந்த ந டிகைக்கு இவ்ளோ ஆ ண வ மா என தி ட் டி தீ ர் த் து வருகிறார்களாம்.