தனது எதார்த்த நடிப்பால் “மக்கள் செல்வன்” என பெயர்பெற்ற விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பி சி யா க நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பா லி வு ட் டி லு ம் நடித்து வருகிறார். இந்த நிலையில் பா லி வு ட் பிரபல ந டி கை காத்ரின்னா கைஃப் உடன் ஒரு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் இந்த படத்துக்கு “மே ரி கி றி ஸ் து ம ஸ்” என்ற டை ட் டி ல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகி றி ஸ் து ம ஸ் தினத்தில் மும்பையில் ஆரம்பமாகியுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வை ர லா கி வருகிறது.
இந்த படத்தை ஸ்ரீ ராகவன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே தேசிய விருது பெற்ற சூப்பர்ஹிட் பா லி வு ட் திரைப்படமான “அ ந் தா தூ ன்” என்ற படத்தை இயக்கியவர்.
பாடல்களே இல்லாமல் வெறும் 90 நிமிடங்கள் மட்டுமே ஓடும் வகையில் உருவாகும் இந்த படம் மும்பை மற்றும் புனே பகுதியில் படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படத்தில் இதுவரை நடிக்காத வித்தியாசமான கே ர க் ட ர் விஜய்சேதுபதிக்கு கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தை அடுத்த ஆண்டு கி றி ஸ் து ம ஸ் தினத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.