சின்னத்திரை நிகழ்ச்சியில் தற்போது கலந்து கொண்டு மக்கள் மனதை க வர்ந்த பிரபலங்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவி மூலம் மக்களிடயே பிரபலமானவர் பவித்ரா. இவர் ஆரம்பத்தில் விஜய் டிவி நடத்திய பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று தான் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னத்திரைக்கு வந்த பிரபலம் தான் பவித்ரா ஆனால் இந்த நிகழ்ச்சியில் பவித்ராவை அப்படி யாரும் கண்டுகொள்ளததால் அதே விஜய் டிவி நடத்திய குக் வித் கோ மாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோ மாளியான புகழ் கூட பேர் ஆனதால் தான் விரைவில் மக்களிடையே ஒரு நல்ல ஆதரவு கிடைத்தது என்று பவித்ராவே ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். தசரபோது பவித்ரா குக் வித் கோ மாளி நிகழ்ச்சி மூலமாக தமிழ் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.
தற்போது பவித்ராவுக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்து பிசியாக நடித்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். இப்படிபட்ட சூழ்நிலையில் பவித்ரா மே முதல் நாள் தனது காதலன் பிறந்த நாள் என்று காதலனுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.