பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்ட ஒரு சீரியல் தான் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியலின் முதல் பாகத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ராஷ்மி.
ஆனால் இந்த சீரியலின் முதல் பாகம் பா தியிலேயே நி றுத்தப்பட்டது. அந்த சமயத்தில் ராஷ்மி, ஜெயராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் மீண்டும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜபார்வை என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
மேலும் அந்த சீரியல் முடிவுக்கு வர பின் கர்ப்பமாக இருப்பதாக கூறியிருந்தார். கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அவர் எடுத்த போட்டோ ஷுட், சீமந்தம் போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது நடிகைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவரே கியூட்டான ஒரு குழந்தையின் புகைப்படம் பதிவிட்டு பெண் குழந்தை பிறந்துள்ளதை அறிவித்துள்ளார்.
View this post on Instagram