பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பி ரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. மேலும் இதையடுத்து சரவணன் மீனாட்சி, நாச்சியார் போன்ற சீரியல்களிலும் நடித்து பிரபலமானார்.
அதன் பின் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் மகா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதுமட்டுமின்றி தன்னுடன் நடித்து வந்த நடிகர் தினேஷ் கோபாலசாமியை 2015ல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சீரியலிலும் நடித்து வந்த ரக்ஷிதா சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகி விட்டார். ஒரு சில படங்களில் நடித்து வரும் ரக்ஷிதா கணவருடன் ஏற்பட்ட க ருத் து வே றுபாடு காரணமாக த னிமை யில் வாழ்ந்து வருகிறார்.
தற்போது வி வாகர த்து ஆகாமலே வேறொருவரை கல்யாணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபல சீரியல் இயக்குனர் ஒருவரை விரைவில் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளாராம்.
ஆனால் அவரை பற்றி எந்த விவரம் வெளியாகவில்லை. இதுவும் காதல் திருமணம் தான் என்று கூறுகின்றனர்..