“து ள் ளு வ தோ இளமை” படத்தில் து ரு து ரு இளைஞனாக அறிமுகமாகி படிப்படியாக தனது நடிப்பு திறமையால் தற்போது ஹா லி வு ட் வரை சென்றுள்ளார் நடிகர் தனுஷ்.
தனுஷ், ரஜினி மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து 18 வருடங்களாக குடும்ப வாழ்க்கையை கடந்த மாதம் மு றி த் து க் கொ ள் வ தா க இருவரும் ஒருசேர அறிவித்தனர். இது அணைத்து தரப்பு ரசிகர்களையும் அ தி ர் ச் சி யா க் கி ய து.
வி வா க ர த் து க் கு பல காரணங்கள் இணையத்தில் ரசிகர்கள் ஆ ரா ய் ந் து வருகிறார்கள். இதுவரைக்கும் இரு வீட்டிலும் பேச்சுவார்த்தை போய்க்கொண்டுள்ளதாக தகவல்கள் க சி ந் து வருகிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் ஹைதராபாத் ஹோ ட் ட லி ல் அடையாளம் தெரியாத பெ ண் ணு ட ன் உணவருந்தும் புகைப்படமொன்று இணையத்தில் வை ர லா கி வருகிறது. இதனை பார்த்த நெ ட்டிசென்கள் ஒரு வேல அப்படி இருக்குமோ…? என கி சு கி சு த் து வருகிறார்கள்.